LFS MONTHLY EVENT NOV 2023

There is ‘feminisation’ of Indian agriculture sector, with increasing number of women in multiple roles as cultivators, entrepreneurs, and labourers. Women farmers in rural area play crucial role in food production, food security and preserving bio diversity in India. The increasing presence of women as Agripreneurs in both local and informal markets has led to significant agriculture and economic growth in India. In general, though there is an economic impact due to Pandemic on the entrepreneurship, women continue to market the value-added agricultural products, keerai and food crops.

இந்திய விவசாயம் பெண்களை மையமாக கொண்டுள்ளது. பயிரிடுதல், விவசாயம் செய்தல் மற்றும் அவற்றை வியாபாரம் செய்தல் ஆகியவற்றில் பெண்களின் ஈடுபாடு முக்கியமானது. இந்திய கிராமங்களில் விவசாயத்தில் ஈடுபடும் பெண்கள் உணவு உற்பத்தி செய்தல், தன்னிறைவு அடைதல் மற்றும் இயற்கையை பாதுகாத்தல் ஆகியவற்றின் பங்கு ஈடு இணையற்றது. விவசாய பொருட்களை உள்ளூரில் மற்றும் தொடர்புடையவர்களிடம் வியாபாரம் செய்வதில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். கோவிட் சமயத்தில் பல தொழில்கள் பாதிக்கப்பட்டாலும் உணவை உற்பத்தி செய்தல், கீரை மற்றும் மற்ற விவசாய பொருட்களை மக்களிடம் சேர்த்தலில் பெண்களின் பங்கு பாராட்டக்கூடியது.

Mrs. Mithra RAVICHANDRAN, has Masters in Business Management and Commerce. She is the Managing Director of SWAASAM Global Farmer Producers Organisation, P S Palayam and Proprietor of Krishnaa’s Organic Eco-Friendly store. The products of this store are marketed under the brand name MAA ILAY. Mrs. Mithra will be presenting on Women Agripreneurs and Emerging Markets.

திருமதி. மித்ரா ரவிச்சந்திரன், மேலாண்மை மற்றும் பொருளாதாரத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர். ஸ்வாசம் உலக விவசாய உற்பத்தி சங்கம், P.S பாளையம், சங்கத்தின் இயக்குனராகவும் மா இலை, கிருஷ்ணா விவசாய பொருட்கள், புதுச்சேரி உரிமையாளர். இவர் விவசாயம் சார்ந்த பொருட்களை வியாபாரம் செய்வதில் வளர்ந்து வரும் பெண்களின் பங்கு பற்றி பேச உள்ளார்.